இடுகைகள்

contact us லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

How to earn money from YouTube channel

யூடியூப் சேனலில் பணம் சம்பாதிப்பது எப்படி  என்பதை கீழே காண்போம்.  இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் சம்பாத்தியத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கான வழி யாது என்பதை தேடி வருகின்றனர். அதற்கான சிறந்த ஒரு வழி தான் யூடியூப் சேனல் உருவாக்குவது. யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி? ஒரு யூடியூப் சேனலை உருவாக்குவதற்கு ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமானது. முதலில் நீங்கள் youtube.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். பிறகு அதில் வலது பக்கத்தில்  signin என்ற ஆப்ஷன் இருக்கும். உங்களுடைய ஐடியை login பண்ணவும் அல்லது புது ஐடியை உள்ளிடவும். பிறகு கீழே create சேனல் எனும் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும். இதில் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் சேனலின் பெயரை டைப் செய்து கிரியேட் கொடுக்கவும். அடுத்ததும் உங்களுடைய லோகோவை அப்லோட் செய்யவும். அதாவது லோகோ என்பது வேறொன்றுமில்லை உங்களுடைய profile picture தான். இப்பொழுது உங்களுடைய சேனல் கிரியேட் ஆகிவிட்டது. அடுத்து உங்களுடைய வீடியோவை நீங்கள் அப்லோட் செய்ய ஸ்டார்ட் பண்ணலாம். யூடியூப் சேனல் மூலம் பணம் விரைவில் வர என்னென்ன செய்ய வேண்டு...